Name of
Organisation:
|
Penang Suya Meiyarivagam
Reg.1368-08-PPG (a
Non-Governmental Organization)
|
Address of
Organisation:
|
No. 9, Changkat Delima 3 ,11700
Island Glades, Pulau Pinang
|
Telephone :
|
04-6551021
& 012-4393120
|
Type of
Organisation:
|
Community
based group ( Non-Government organization)
|
E-mail :
|
|
Facebook URL :
|
|
Blog :
|
|
Google plus:
|
https://plus.google.com/113747758295432343986/posts/p/pub
|
INTRODUCTION
Penang
Suya Meiyarivagam (PSM) @Suya Arivaalayam (Persatuan Keilmuan Murni Kendiri
Pulau Pinang) is a Non-Government Organization which has been
operating for more than 13 years in Penang Malaysia. Penang Suya Meiyarivagam (PSM) previously
known as Suya Arivaalayam, Dhyana Ashram Penang Branch under the
advisory of Dhyana Ashram has been functioning since 1999
with the assistance, support and resource from 20 volunteers and is a
non-profit, non-governmental organization registered as a society known as
Penang Suya Meiyarivagam ( Reg.Num:1368-08-PPG ) with the Registrar of
Societies, Malaysia since 2008.
It
started with the noble intend to inculcate and inspire moral and spiritual
values, social responsibility and holistic development of children, youth and
the community as a whole through continuous and sustainable education. Initially, in 1999
the class started with only 30 children and now the enrolment has increased to
about 200, comprising children and youth from the age of 6 to 18 and from
various background and places.
This
organization strives to implant social values among children and
youth to be more socially concerned citizens, counsel and guide students and
youth from broken families, develop students’ learning skills, conserve the
environment, promote natural healing and organic food, language competency
and spiritual values among younger generation.
VOLUNTEERS
Currently 20 volunteers are conducting
various activities to meet the objectives of this organization. Some of
the volunteers have vast experience in dealing with social issues. The
volunteers are of different background such as government staff, lecturers,
engineers, teachers, social workers and students from higher learning
institutions.
MISSION
To inspire, instill and inculcate the
inner divinity, thinking liberality, social responsibility and holistic
maturity of an individual.
ORGANIZATION OBJECTIVE
* Encourage self-redemption: Realization on our own
impediments, capabilities and potential for self liberalization.
* Pursue self-education:Continuous and untiring crave for
self learning and to understand the changing state of the art of our inner
self.
* Develop wisdom:Apply the art of living skills to gain the
genuine meaning of knowledge.
* Synergize the revelation:Agglutinate the decree of God as
the genuine demands of our existence to foresee our future endeavor.
* Inculcate moral standards:Understand and respect for the
commandment of nature and respond to the demand of nature appropriately.
* Being in grace:Being conscious of divinity in every
existence in the universe.
LEARNING OUTCOME
i) To enable a child to realize his or her
true capabilities and potential :Encourage self-redemption
ii) To self-educate and to learn from daily
happening through observation and effective action : Pursue
self-education.
iii) To apply and realize knowledge gained
from living skill lessons and to ensure the holistic (physical, mental, emotion
and spiritual) development of self : Develop wisdom.
iv) To engage the young children to reveal
good values through everyday action in their life and to be socially
responsible and conscious : Synergize the revelation.
v) To educate the self to understand and
respect the law of nature and respond to the demand of nature in an appropriate
manner :Inculcate moral standards
vi) To help the self to become conscious of
the grace of GOD in all existence (grace) : Being in grace
PEDAGOGICAL PHILOSOPHY FOR LIVING
SKILLS CURRICULUM
The content of living skills curriculum is structured based on FORESEER
pedagogy which is one of the great invention of our Indian ancestors. FORESEER
pedagogy is based on the concept of life centered and education through
implementation (by doing). This philosophy is embracing the full range of life
experiences and practices of knowledge as an embarkation for the future virtues
and wisdom. The learning process of FORESEER pedagogy is informal,
edutainment ( game centric) and implementation oriented (by doing) in which
students are actively involved, contribute, practice and innovate. It is a
holistic approach designed to prepare the indulger as a learner, for the
various roles which they will be called upon to play now and in the future.
This pedagogy will guide the students to be a self-discoverer, self-evaluator
and self visionaries of their potential, limitation and social beingness.
CATEGORIZATION OF CHILDREN
Classes for living skills curriculum
are divided as below:
1st level: from the age of 6 to
7
2nd level: from the age of
8 to 9
3rd level: from the age 10
to 11
4th level: from the age
12 to 14
5th level: from age 15 and
above
TEACHING APPROACHES
· focusing on the total development of
physical, mental, emotional, and spiritual of each individuals.
· encourage the learners to be indulged
in research, gathering , experiment, searching, interview, gardening and etc.
inline with our mode of theme “Education Through Implementation(Doing)”.
· providing the knowledge, skills and
understanding needed by individuals to master their environment. Every learner
will be encouraged to self assess their own performance.
· to equip and emphasize the learner with
life-relevant competencies in the areas of daily living, social and
environmental relationships and community building,
· providing an unified approach to
education for life by sustaining rich cultural and spiritual values as a
supplementary to formal academic curriculum.
· include basic life education such as
self management, personality development, personal financial planning, cultural
education , ethics,ecological education, consumer education, living skills,
study skills,fine arts , religious study and physical science .
· providing special
attention, consultation, counseling and mentoring for the needy and slow
learners.
TRAINING SESSIONS FOR VOLUNTEERS
* Series of Training Sessions to upgradevolunteers skills-
Train the trainers
* From time to time speakers specialized in certain fields such as
environmentalists are invited to share their experience.
PARENTS, TEACHERS AND CHILDREN
RELATIONSHIP
Over the years, our volunteers had
developed good relationship with parents and children that attend these classes. This
rapport has brought together parents to assist and ensure success in
large-scale programmes. We have our own parents association to lead, promote,
assist and, participate in our programs. Some parents even have rendered
assistance in providing transport for needy students.
IMPACTIVE PROJECTS
- Exhibition
on herbal plants , spices and traditional food for public.
- Health promotion in various places.
- Students’ performance on promoting fine arts
and social issues through dramas, songs and dances.
- Herbal Garden for health – there are 70
different types of herbal plants.
- Give
counseling or providing help services like welfare assistance, social
security, pensions funds etc for the identified socially poor
families.
- Social
survey on community development.
- Dialog
sessions for parents regarding current social and family problems and
providing constructive solutions.
- Counseling
and consultation for students and parents with problems – counseling as
well as consistent mentoring.
- Students
are exposed to nature preserved activities through planting trees,
recycling, composting and promoting vegetarianism.
· Motivational sessions for school
children and adults.
- Special visits and providing services to old
folks homes, physically challenged organizations.
- Thevaram and mantras recital competitions.
- Higher study and Career Guidance for those
pursuing higher education like STPM,diploma and degree.
- Workshops on health, environment, study skills
and etc.
- House
Calls – We have identified low cost flats, an
area of poor socio economy of our surrounding and rendering social welfare
support. We have been going from house to house in the surrounding
residential area to get children to attend classes and other activities in
the centre and give counseling or rendering necessary help for the
community based problems such as wife battering, social security, pensions
funds etc.
TYPES OF GENERAL ACTIVITIES AT OUR
CENTER
*Sangeetham
classes – basic and advance
* Tamil
Language classes
* Discourses
on Holy Incantation
* Religious
lessons for adults
* Self
defense classes for men and women
* Yoga
for healthy living
* Veena
classes
|
* Mirthangam
classes
* Bharatha
Nathiyam classes
* Health
lectures
* Herbal
gardening
* Counseling
by professionals
* Living
skillclasses
|
CONTRIBUTION FOR THE
NOBLE VALUES
For the development
of our noble and altruistic mission for the community, we are greatly
encouraging the parents, volunteers and public to contribute in terms of
expertise, skills, volunteer services, donation or goods.
Thank you.
Sincerely ,
Penang Suya Meiyarivagam (PSM)
பினாங்கு
சுய மெய்யறிவகம்
வாழ்க்கையை கல்வியாக
புகட்டும் இறைவனின்
திருவிளையாட்டில்,உலகை புனித
நூலாக விரித்து
இயற்கல்வியை செயல்வழி கல்வியாக
உருவாக்கும் முயற்சியில்
பினாங்கு சுய மெய்யறிவகம்
சுய மெய்யறிவு
இயக்கமாக உருவெடுத்து,
அறிவு புரட்சி
பயணத்தில் மெல்ல
தடம் பதித்து
வருகிறது. இயற்கல்வியை
தமிழர் மரபாக
வகுத்த நமது முன்னோர்களின்
சீரிய பணியை
சிரமேற்கொண்டு, தனி மனித
மறுமலர்ச்சிக்கு வித்தட
கதிராக முலைத்ததுவே
இந்த இயக்கம். இயற்கையை
அறிந்தவர் செயற்கையாய்
வாழமாட்டார், மெய்யறிவை
தேடும் யாரும்
தன் சுயத்தின்
இயல்பை பொய்யாக்கமாட்டார்
, என்ற மனிதரின்
இயல்பான பண்புகளை
சுயமாக சிந்திக்க,
அறிய, ஆராய உருவமைக்கப்பட்டதுதான்
இந்த இயக்கம்.
ஒவ்வொரு தனிமனிதரையும்
ஓர் இயக்கமாக
சமைக்கும் பணியில்
ஒத்த சிந்தனை
உடைய தன் ஆர்வாளர்களால் பினாங்கு
சுய மெய்யறிவகம்,
கூலிம் தியான
ஆசிரமத்தின் ஆலோசனையின்
கீழ் ஓர் அரசு
சாரா இயக்கமாக
பதிவாகிவுள்ளது .
கடந்த 12 ஆண்டுகளாக
பினாங்கு மாநிலத்தில்
இயற்கல்வியை சமுதாயத்திற்கு
புகட்டும் முயற்சியில்
பல்வேறு நடவடிக்கைகளைக்
குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும்,
பெரியவர்களுக்கும் மேற்கொண்டு
வரும் இந்த இயக்கம்,
செயல்வழி கல்வி
அல்லது அனுபவகல்வி
( கற்பவை கற்றபின்
நிற்க-வள்ளுவர்)
அணுகுமுறையில் சமய வகுப்புகள்,
தமிழ் மொழி வகுப்புகள்,
நுண்கலை வகுப்புகள்,
யோகாசன பயிற்சி
வகுப்புகள் போன்றவற்றை
நடத்தி வருகின்றது.
குறிப்பாக வாரம்தோறும்
6 வயதுக்கும் 18 வயதுக்கும்
இடைப்பட்ட வயதைக்
கொண்ட குழந்தைளுக்கும்
,பதின்மர்களுக்கும் நடத்தப்பட்டு
வரும் சமய வகுப்பு, ஒரு முழுமனித வளர்ச்சிக்கு தேவையான திறன்களையும்,வாழும்கலைகளையும்
(மொழி,விவசாயம்,அறிவியல், அறம்,பொருளாதாரம், கலை, விளையாட்டு மற்றும்
பல)தமிழர் மரபு சார்ந்த
இயற்கல்வி போதனாவியலாகபோதிக்கப்படுகின்றன. செயல்வழி கல்வியில்
அறிவினை அனுபவத்திற்கு
கொண்டு வந்து, நடைமுறை
வாழ்க்கையில் மாணவர்கள் செயல்படுத்தும் முறைகள் வகுப்பட்டுள்ளன.
இயற்கல்வி போதனாவியல்
பாடதிட்டத்தில் சில:
சித்த வாழ்வியல்
– “நாமே நமக்கு
மருத்துவர்” என்ற கருத்தை
அடிப்படையாக கொண்டு,
சித்தர்களும், ஞானிகளும்
அளித்த உடல்- உயிர்
நல அறிவியலை
கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.
பாரம்பரிய உணவு முறை,
அஞ்சறை பெட்டி
மருத்துவம், நோய்குறி
அறிதல், மூலிகைகளின்
பயன்பாடு போன்ற
வெவ்வேறு நல அறிவியல்
திறன்களை உள்ளடக்கிய
பாடதிட்டம்.
இயற்கை உறவியல் – “இயற்கையை அறிந்தவர் செயற்கையாய் வாழமாட்டார்”. மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு, பஞ்சபூத அறிவு, மனிதன் இயற்கையோடு இயந்த வாழ்க்கை முறை, மண்வளம் அறிதல்,விவசாயதில் செடி நடுதல், பராமறித்தல், மூலிகை செடிகளை அடையாளம் கண்டு பயிர் செய்தல், விலங்கு மனித உறவு அறிதல், பிற உயிர் போற்றல்,திணை வாழ்வியல் போன்ற திறன்களை உள்ளடக்கிய பாடதிட்டம் .
படைக்கும் திறன் – “கல்வி வாழ்வில் செய்யும் அறிவு வேள்வி”. மனிதனுக்குள்ளிருக்கும் படைக்கும் உத்து சக்தியை அறியச்செய்வது. தூர நோக்கு, புத்தாக்கம், கற்பனா ஆற்றல், போன்ற மனிதனின் இயல்பான நுதிப்பு சக்திகளை கண்டறிந்து தினசரி வாழ்க்கையில் வெளிகொணரும்,பயன்படுத்தும் முறைகளை உள்ளடக்கிய பாடதிட்டம்.
ஆகமவியல் – “மெய்யறிவை தேடும் யாரும் தன் சுயத்தின் இயல்பை பொய்யாக்கமாட்டார்” தமிழர் மரபு பரிணாமச்சிந்தனைகள், கலைநுட்பங்கள், அறிவு ,இறை பக்தி பரிணாமங்கள், வரலாறு, தத்துவங்கள் போன்ற ஒருவரை உயர் நலமுடைய பண்பினனாக ஆக்கும், மாற்றும், ‘ஆகும்’ திறன்களை தரும் கல்வி. ஆலயங்களின் அமைப்பு,நோக்கம், ஆலயம் மக்கள் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பங்குகள், சமுதாயத்தில் ஊடுருவியுள்ள மூடநம்பிக்கைகள் போன்றவற்றை ஆராய்ந்து அதன் உட்கருத்தை விவாதிக்க, திருத்த, மாற்ற,ஏற்க, உணர,மாணவர்கள் பயிற்றுவிக்க ஏற்படுத்தப்பட்ட பாடதிட்டம்.
யோகாசனம் – “தூல உடல் சூக்ம உடலோடு பயிலும் உடல் மன சக்தி பரிணாம ஒழுங்கு”. உடற்பயிற்சியாக இல்லாது, உடற் சக்தியை ஈட்டும், சக்தியை ஒழுங்குபடுத்தும் திறன்கள் வழியுறுத்தப்படுகின்றன. வகுப்பில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் யோகாசான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தியானம் மனச் செலவுகளை முறைப்படுத்த போதிக்கப்படுகின்றது.
பதின்மர் கல்வி – “இளமையை அர்த்தநாரீயாய் உணர், முதுமையில் அர்த்தநாரீ மரபில் புணர்”பதின்ம வயதினருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள், மன அழுத்தம், அதனை எப்படி எதிர்கொள்வது, தன்னை எதிர்காலத்திற்கு எறியும் திறனுடயவர்களாக மாற்றும் உத்திகள், பிரச்னைகளை எதிர்கொள்ள பெரியோர் துணைகோடல், அர்த்தநாரி (ஆண் பெண் இயல்பு) மரபை தன் உள்ளே உணர்வது, புரிந்து தனக்குள் இருக்கும் சக்தியை மடைமாற்றம் செய்ய முயற்சிப்பது போன்ற உட்கருக்களை கொண்ட பாடதிட்டம்.
ஆழ்ந்து காணும் பொழுது, இயற்கையின் தன்மை, இயல்பை நிறுத்துவதால், இயற்கல்விபோதனாமுறை, நமது சுயத்தை
நமக்கு நிறுத்தி(விளக்கி),அறிவை
தானே சுடரச்செய்கின்றது.சுயத்தை (தன்னையே
தனக்கு) அளவுகோலாகமாற்றும் திறனை இயற்கல்வி நமக்கு இயல்பாகவே
தருகின்றது. இதுவே தமிழர் கண்ட சுய அறிவாகும்.இக்கருத்தை
உள்வாங்கி ,மாணவர்கள் தான் பெற்ற சுயத்
திறனை (சிந்தித்தல், தன்னை ஆய்வு
செய்தல்,தன்னை அறிதல்), சுய மதிப்பீடு செய்யும் திறனும் இங்கே
வளர்க்கப்படுகின்றது. சுயதிறனை வளர்க்கும் இக்கல்வி முறையில் தாய்மொழியாம்தமிழ்மொழியை முதன்மைபாராட்டி, சமய வகுப்பில்
கலந்து கொள்ளும்
ஒவ்வொரு மாணவரும்
தமிழ்மொழியை ஒரு பாடமாக
கற்க கட்டாயமாக்கப்பட்டுள்ளனர்.
தொண்டூழிய அன்பர்களின்
சேவையில், மெல்ல
பரிணமிக்கும் இந்த இயக்கம்,
தொண்டூழியபயிற்றுநர்களை பயிற்றுவிக்கும்
முயற்சியில்,தொடர்ந்து
ஆசிரியர்களால், துறை அறிஞர்களால்பயிற்சிகளும்,
பட்டறைகளும் நடத்திவருகின்றது.
இப்படி சுய மெய்யறிவை
சமுதாயத்திலும், தனி மனித
வாழ்விலும் அகப்படுதும்
முயற்சியில் பினாங்கு
சுய மெய்யறிவகம்
தனது சுய தடத்தை
பதித்தவாறு சுயத்தை
சுயமாக தேடும்
அன்பர்களுடன், இயக்கங்களுடன்
ஒன்றாய் கைகோர்த்து
பயணிக்கின்றது.
அன்புடன்,
பினாங்கு சுய மெய்யறிவகம்,
பினாங்கு , மலேசியா.
No comments:
Post a Comment